வெளியானது பேட்ட கலக்கல் டிரெய்லர்

ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பொங்கலுக்கு வருகிறது. இப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில் இன்று காலை 11 மணிக்கு பேட்ட படத்தின் டிரெய்லர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இன்று டிரெய்லர் வெளியானது. ரஜினிகாந்துடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிக்குமார், முக்கிய வேடத்தில் ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்திற்கு இப்போதிருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.
 

ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் பொங்கலுக்கு வருகிறது. இப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில் இன்று காலை 11 மணிக்கு பேட்ட படத்தின் டிரெய்லர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இன்று டிரெய்லர் வெளியானது.

வெளியானது பேட்ட  கலக்கல் டிரெய்லர்

ரஜினிகாந்துடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிக்குமார், முக்கிய வேடத்தில் ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்திற்கு இப்போதிருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

From around the web