சீமானுடன் இணைந்த சிம்பு !
சிம்பு நடித்த “செக்க சிவந்த வானம் ” சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சிம்பு சுந்தர்.சி. இயக்கத்தில் “நான் ராஜாவாதான் வருவேன்” என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை சீமான் பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படம் அரசியல் படமாகவும் சிம்பு டாக்டர்
Fri, 28 Dec 2018


சிம்பு நடித்த “செக்க சிவந்த வானம் ” சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சிம்பு சுந்தர்.சி. இயக்கத்தில் “நான் ராஜாவாதான் வருவேன்” என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார். மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை சீமான் பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார்.
மேலும் இந்த படம் அரசியல் படமாகவும் சிம்பு டாக்டர் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.