விஜய், விக்ரம் போன்ற கணவர் வேண்டும்: கீர்த்திசுரேஷ்

விஜய்யுடன் ‘பைரவா’ மற்றும் ‘சர்கார்’, விக்ரமுடன் ‘சாமி 2’ படத்தில் நடித்த கீர்த்திசுரேஷ் தனக்கு விஜய், விக்ரம் போன்ற கணவர்தான் வேண்டும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஜீடிவியில் வரும் புத்தாண்டு அன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றின் புரமோ தற்போது வெளியாகியுள்ள்ளது. அதில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர்களின் புகைப்படங்களை கீர்த்திசுரேஷிடம் காட்டி இவர்களில் யார் மாதிரியான கணவரை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது இதற்கு கீர்த்திசுரேஷ், ‘தளபதி
 


விஜய், விக்ரம் போன்ற கணவர் வேண்டும்: கீர்த்திசுரேஷ்

விஜய்யுடன் ‘பைரவா’ மற்றும் ‘சர்கார்’, விக்ரமுடன் ‘சாமி 2’ படத்தில் நடித்த கீர்த்திசுரேஷ் தனக்கு விஜய், விக்ரம் போன்ற கணவர்தான் வேண்டும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஜீடிவியில் வரும் புத்தாண்டு அன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றின் புரமோ தற்போது வெளியாகியுள்ள்ளது. அதில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோர்களின் புகைப்படங்களை கீர்த்திசுரேஷிடம் காட்டி இவர்களில் யார் மாதிரியான கணவரை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது

இதற்கு கீர்த்திசுரேஷ், ‘தளபதி விஜய், விக்ரம் போன்ற கணவர் எனக்கு வேண்டும் என்று பதில் கூறினார்.


From around the web