விக்ரமின் அடுத்த படத்தின் வில்லனாகும் கபீர்சிங்

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்சராஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘கடாரம் கொண்டான். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 15ஆம் தேதி பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் கபீர்சிங் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘வேதாளம்’ படத்தின் வில்லன்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கபீர்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரமுடன் நடித்ததற்காக
 


விக்ரமின் அடுத்த படத்தின் வில்லனாகும் கபீர்சிங்

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்சராஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘கடாரம் கொண்டான். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 15ஆம் தேதி பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் கபீர்சிங் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘வேதாளம்’ படத்தின் வில்லன்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கபீர்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரமுடன் நடித்ததற்காக பெருமைப்படுவதாகவும், இதுபோன்ற ஒரு ஆக்சன் படம் இதற்கு முன் வந்ததில்லை என்றும் கூறியுள்ளார்.


From around the web