பெரும் சர்ச்சைகளில் ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படம்

கடந்த 2004 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியாவால் பிரதமர் ஆக்கப்பட்டவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். செயல்படாத பிரதமர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. தொடர்ந்து 2009ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் பிரதமரானார். 10 வருட காலம் இவரது ஆட்சி பல சர்ச்சைகளை சந்தித்தது. இப்போது இவர் பற்றி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது விஜய் கட்டே இயக்கியுள்ளார். மன்மோகன் சிங், சோனியா காந்தி
 

கடந்த 2004 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியாவால் பிரதமர் ஆக்கப்பட்டவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். செயல்படாத பிரதமர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. தொடர்ந்து 2009ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் மீண்டும் பிரதமரானார்.

பெரும் சர்ச்சைகளில் ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படம்

10 வருட காலம் இவரது ஆட்சி பல சர்ச்சைகளை சந்தித்தது. இப்போது இவர் பற்றி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது விஜய் கட்டே இயக்கியுள்ளார்.

மன்மோகன் சிங், சோனியா காந்தி போன்ற கதாபாத்திரங்கள் அச்சு அசலாக உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வட இந்தியா முழுவதும் அரசியல் ரீதியான பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=9cx90hnhTU4

From around the web