நயன்தாராவின் ‘ஐரா’ படம் குறித்த முக்கிய தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘கொலையுதிர்க்காலம்’ ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படமான ‘ஐரா’ படத்தின் படப்பிடிப்பும் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. சர்ஜூன் இயக்கியுள்ள ‘ஐரா படத்திற்கு கேஎஸ் சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ள ‘விஸ்வாசம்’ வரும்
 


நயன்தாராவின் ‘ஐரா’ படம் குறித்த முக்கிய தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘கொலையுதிர்க்காலம்’ ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படமான ‘ஐரா’ படத்தின் படப்பிடிப்பும் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

சர்ஜூன் இயக்கியுள்ள ‘ஐரா படத்திற்கு கேஎஸ் சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நயன்தாரா முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

நயன்தாராவின் ‘ஐரா’ படம் குறித்த முக்கிய தகவல்

இந்த நிலையில் அஜித்துடன் நயன்தாரா நடித்துள்ள ‘விஸ்வாசம்’ வரும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் ‘விஜய்யுடன் அவர் நடிக்கவுள்ள ‘விஜய் 63’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


From around the web