தயாராகிறது ‘கொல மாஸ் ‘விஸ்வாசம்’ டிரைலர்: உற்சாகத்தில் தல ரசிகர்கள்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் டிரைலர் எந்த நேரத்திலும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் ‘விஸ்வாசம்’ டிரைலர் தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார். எனவே ‘விஸ்வாசம்’ டிரைலர் சென்சாருக்கு சென்று வந்து எப்போது வேண்டுமானாலும் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரைலரை புதிய சாதனை ஏற்படுத்த வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்., இம்மாதம் 31ஆம் தேதி அல்லது ஜனவரி 1ஆம் தேதி
 


தயாராகிறது ‘கொல மாஸ் ‘விஸ்வாசம்’ டிரைலர்: உற்சாகத்தில் தல ரசிகர்கள்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் டிரைலர் எந்த நேரத்திலும் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் ‘விஸ்வாசம்’ டிரைலர் தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

எனவே ‘விஸ்வாசம்’ டிரைலர் சென்சாருக்கு சென்று வந்து எப்போது வேண்டுமானாலும் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரைலரை புதிய சாதனை ஏற்படுத்த வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.,

இம்மாதம் 31ஆம் தேதி அல்லது ஜனவரி 1ஆம் தேதி ‘விஸ்வாசம்’ டிரைலர் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


From around the web