‘விஸ்வாசம்’ படத்தை புரமோஷன் செய்த ‘பேட்ட’ பட நிறுவனம்

சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படமும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் வரும் ஜனவரி 10ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின் டிரைலர்கள் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட்டாகியுள்ளது. இந்த நிலையில் ‘விஸ்வாசம் படத்தின் லிரிக் வீடியோ பாடலை ‘பேட்ட’ பட நிறுவனத்தின் தொலைக்காட்சியான சன் மியூசிக் சேனலில் இன்று காலை ஒளிபரபரப்பப்பட்டது. இரு நிறுவனங்களும் போட்டி போட்டு படத்தை ரிலீஸ் செய்தபோதிலும் தனது போட்டி நிறுவனத்தின்
 


‘விஸ்வாசம்’ படத்தை புரமோஷன் செய்த ‘பேட்ட’ பட நிறுவனம்

சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படமும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் வரும் ஜனவரி 10ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின் டிரைலர்கள் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட்டாகியுள்ளது.

இந்த நிலையில் ‘விஸ்வாசம் படத்தின் லிரிக் வீடியோ பாடலை ‘பேட்ட’ பட நிறுவனத்தின் தொலைக்காட்சியான சன் மியூசிக் சேனலில் இன்று காலை ஒளிபரபரப்பப்பட்டது. இரு நிறுவனங்களும் போட்டி போட்டு படத்தை ரிலீஸ் செய்தபோதிலும் தனது போட்டி நிறுவனத்தின் படத்தை சன் மியூசிக் புரமோஷன் செய்துள்ளது அனைவருக்குக்ம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியாகும் என்றாலும் இரண்டு படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.


From around the web