கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றியது மகிழ்ச்சி- அனிருத்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படம் பொங்கல் ரிலீஸ் ஆக வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் , சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிக்குமார், ஹிந்தி நடிகர் நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மியூசிக் மாஸ் ஆக உள்ளது என ரஜினி ரசிகர்கள் பலரிடம் பேச்சு உள்ளது. இந்த படத்துக்கு இசையமைத்தவர் அனிருத். இந்த படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.
 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படம் பொங்கல் ரிலீஸ் ஆக வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் , சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிக்குமார், ஹிந்தி நடிகர் நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றியது மகிழ்ச்சி- அனிருத்

இந்த படத்தின் மியூசிக் மாஸ் ஆக உள்ளது என ரஜினி ரசிகர்கள் பலரிடம் பேச்சு உள்ளது. இந்த படத்துக்கு இசையமைத்தவர் அனிருத்.

இந்த படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி அளிப்பதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

From around the web