குளுகுளு குற்றாலத்தில் கார்த்தியின் அடுத்த பட படப்பிடிப்பு

கார்த்தி நடித்த ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் அவர் நடித்து வரும் அடுத்த படமான ‘கார்த்தி 18’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல்கட்ட படப்பிடிப்பு சுமார் ஒருவாரம் மட்டுமே நடந்த நிலையில் தற்போது நீண்ட அதாவது இரண்டு மாத தொடர் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் அருகே நடைபெற்று வருகிறது. குறிப்பாக குளுகுளு குற்றாலத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ‘மாநகரம்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த
 


குளுகுளு குற்றாலத்தில் கார்த்தியின் அடுத்த பட படப்பிடிப்பு

கார்த்தி நடித்த ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் அவர் நடித்து வரும் அடுத்த படமான ‘கார்த்தி 18’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

முதல்கட்ட படப்பிடிப்பு சுமார் ஒருவாரம் மட்டுமே நடந்த நிலையில் தற்போது நீண்ட அதாவது இரண்டு மாத தொடர் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் அருகே நடைபெற்று வருகிறது. குறிப்பாக குளுகுளு குற்றாலத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

‘மாநகரம்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த த்ரில், சஸ்பென்ஸ் படத்தில் நாயகியே கிடையாது. மேலும் இந்த படம் காலையில் தொடங்கி மாலையில் முடியும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை ஆகும்

சாம் சிஎஸ் இசையமைத்து வரும் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


From around the web