மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் அமிதாப்பச்சன்- ஐஸ்வர்யாராய்?

மணிரத்னம் இயக்கிய மல்டிஸ்டார் படமான ‘செக்க சிவந்த வானம்’ சூப்பர் ஹிட்டாகிய நிலையில் தற்போது அவர் ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் உள்ளார். இந்த படத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி, உள்பட பல மல்டி ஸ்டார்கள் நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் அமிதப்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகிய இருவரையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளராம் இதுகுறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை இருவரிடமும் முடிந்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 


மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் அமிதாப்பச்சன்- ஐஸ்வர்யாராய்?

மணிரத்னம் இயக்கிய மல்டிஸ்டார் படமான ‘செக்க சிவந்த வானம்’ சூப்பர் ஹிட்டாகிய நிலையில் தற்போது அவர் ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சியில் உள்ளார்.

இந்த படத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி, உள்பட பல மல்டி ஸ்டார்கள் நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் அமிதப்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகிய இருவரையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளராம்

இதுகுறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை இருவரிடமும் முடிந்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள பழுவேட்டையர் வேடத்தில் அமிதாப்பச்சனும், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யாராயும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


From around the web