விஜயகாந்த் அமெரிக்காவில் பார்த்த திரைப்படம் என்ன தெரியுமா?

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் மனைவி பிரேமலதா, மகன் சண்முகபாண்டியன் ஆகியோர்களுடன் அமெரிக்காவுக்கு சென்றார். அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அமெரிக்க ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் வைரலானது தெரிந்ததே. தற்போது அவர் அமெரிக்க திரையரங்கு ஒன்றில் அக்வாமேன் என்ற ஆங்கில திரைப்படத்தை பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை விஜயகாந்த் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 


விஜயகாந்த் அமெரிக்காவில் பார்த்த திரைப்படம் என்ன தெரியுமா?

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் மனைவி பிரேமலதா, மகன் சண்முகபாண்டியன் ஆகியோர்களுடன் அமெரிக்காவுக்கு சென்றார். அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அமெரிக்க ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் வைரலானது தெரிந்ததே. தற்போது அவர் அமெரிக்க திரையரங்கு ஒன்றில் அக்வாமேன் என்ற ஆங்கில திரைப்படத்தை பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை விஜயகாந்த் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ‘அக்வாமேன் என்ற ஆங்கில திரைப்படத்தை அமெரிக்காவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் கண்டு மகிழ்ந்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


From around the web