பேட்ட படத்தின் ஸ்னீக் பீக்

படம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பும் பின்பும் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் ஓரிரு நிமிட காட்சிகள் ரிலீஸ் ஆவதுண்டு. சமீப நாட்களாக பெரும்பாலான படங்களுக்கு இது போல் ஸ்னீக் பீக் காட்சிகள் வருகின்றன. படத்தின் ப்ரமோவுக்காக இது வருகிறது. வரும் ஜனவரி 10ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படம் வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் இளமை திரும்புதே பாடலின் சில நிமிட வீடியோ
 

படம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பும் பின்பும் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் ஓரிரு நிமிட காட்சிகள் ரிலீஸ் ஆவதுண்டு.

பேட்ட படத்தின் ஸ்னீக் பீக்

சமீப நாட்களாக பெரும்பாலான படங்களுக்கு இது போல் ஸ்னீக் பீக் காட்சிகள் வருகின்றன. படத்தின் ப்ரமோவுக்காக இது வருகிறது.

வரும் ஜனவரி 10ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படம் வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் இளமை திரும்புதே பாடலின் சில நிமிட வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ள ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.

https://youtu.be/kW0SyxMIwW0

From around the web