சூர்யாவுடன் இணையும் சசிகுமார் !

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இவ்வாண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபடுக்கிறது. இதனை அடுத்து ஹரி இயக்கும் படத்திலும் சுதா கொங்காரா இயக்கும் படத்திலும் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சசிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சுர்யா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த படம் ஒரு வரலாற்று சார்ந்த படம் என்பதும் இந்த படத்தில் நடிக்க இளைய தளபதி
 


சூர்யாவுடன் இணையும் சசிகுமார் !

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இவ்வாண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபடுக்கிறது. இதனை அடுத்து ஹரி இயக்கும் படத்திலும் சுதா கொங்காரா இயக்கும் படத்திலும் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சசிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சுர்யா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த படம் ஒரு வரலாற்று சார்ந்த படம் என்பதும் இந்த படத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் நடிக்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை பற்றிய விரிவான தகவல்களை விரைவில் சசிகுமார் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டால் அவர் நடிக்கும் முதல் வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது


From around the web