வர்மா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து பெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை கொஞ்சம் பாலா ஸ்டைலில் இயக்கியுள்ள படம் வர்மா. இப்படத்தின் டீசர் இரண்டு மாதம் முன் வெளியானது. இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. நடிகர் சூர்யா டிரெய்லரை வெளியிடுகிறார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களை மிக எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து பெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை கொஞ்சம் பாலா ஸ்டைலில் இயக்கியுள்ள படம் வர்மா.

வர்மா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது

இப்படத்தின் டீசர் இரண்டு மாதம் முன் வெளியானது. இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது.

நடிகர் சூர்யா டிரெய்லரை வெளியிடுகிறார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் ரசிகர்களை மிக எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

From around the web