லைகா தயாரிப்பில் மீண்டும் சுந்தர் சி

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கிய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படம் வரும் காதலர் தினத்தில் வெளியாகவுள்ளது இந்த நிலையில் லைகா தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஷால் நாயகனாகவும் முன்னணி நடிகை ஒருவர் நாயகியாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஷால் நடித்த ‘மதகஜராஜா’ மற்றும் ‘ஆம்பள’ படங்களை இயக்கியுள்ள சுந்தர் சி, மூன்றாவது முறையாக விஷால் நடிக்கும் படம் ஒன்றை
 


லைகா தயாரிப்பில் மீண்டும் சுந்தர் சி

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கிய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படம் வரும் காதலர் தினத்தில் வெளியாகவுள்ளது

இந்த நிலையில் லைகா தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஷால் நாயகனாகவும் முன்னணி நடிகை ஒருவர் நாயகியாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே விஷால் நடித்த ‘மதகஜராஜா’ மற்றும் ‘ஆம்பள’ படங்களை இயக்கியுள்ள சுந்தர் சி, மூன்றாவது முறையாக விஷால் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


From around the web