வெளியானது வர்மா டிரெய்லர்

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படம் வர்மா. விக்ரமின் குடும்ப நண்பரும் இயக்குனருமான பாலா இயக்கத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது. பாலாவின் படங்கள் என்றாலே ஒரு சிறப்பு இருக்கும் அனைவரையும் எதிர்பார்க்க வைக்கும் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பில் இந்த வர்மா பட டிரெய்லர் வந்துள்ளது. இதன் ஒரிஜினல் அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு படமாகும். அந்த அர்ஜூன் ரெட்டியை ரீமேக் செய்யும் பாலா தனது படத்துக்கேற்றவாறு கதையில் சில மாற்றம் செய்துள்ளார். சில மாதங்கள் முன்பு இப்படத்தின் டீசர்
 

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படம் வர்மா. விக்ரமின் குடும்ப நண்பரும் இயக்குனருமான பாலா இயக்கத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.

வெளியானது வர்மா டிரெய்லர்

பாலாவின் படங்கள் என்றாலே ஒரு சிறப்பு இருக்கும் அனைவரையும் எதிர்பார்க்க வைக்கும் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பில் இந்த வர்மா பட டிரெய்லர் வந்துள்ளது.

இதன் ஒரிஜினல் அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு படமாகும். அந்த அர்ஜூன் ரெட்டியை ரீமேக் செய்யும் பாலா தனது படத்துக்கேற்றவாறு கதையில் சில மாற்றம் செய்துள்ளார்.

சில மாதங்கள் முன்பு இப்படத்தின் டீசர் வந்திருந்தது. நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியானது நடிகர் சூர்யா இப்படத்தின் டிரெய்லரை நேற்று வெளியிட்டார்.

டிரெய்லர் ஒரு விறுவிறுப்புடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=JvuxonO8dYI&feature=youtu.be

From around the web