கடாரம் கொண்டான் டீசர் வெளியீடு

கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஸ் எம்.செல்வா இயக்கியுள்ள படம் கடாரம் கொண்டான். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் அல்லாத ஒரு ஹீரோவை வைத்து தயாரிக்கிறது. விக்ரமுடன் கமல் மகள் அக்சரா ஹாசன் நடித்துள்ளார். ராஜேஸ் எம் செல்வா ஏற்கனவே, கமலை வைத்து தூங்காவனம் படத்தை இயக்கியுள்ளார். 2015ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் போதிய வெற்றியை பெறவில்லை. வரும் ஏப்ரலில் படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு
 

கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஸ் எம்.செல்வா இயக்கியுள்ள படம் கடாரம் கொண்டான். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் அல்லாத ஒரு ஹீரோவை வைத்து தயாரிக்கிறது.

கடாரம் கொண்டான் டீசர் வெளியீடு

விக்ரமுடன் கமல் மகள் அக்சரா ஹாசன் நடித்துள்ளார். ராஜேஸ் எம் செல்வா ஏற்கனவே, கமலை வைத்து தூங்காவனம் படத்தை இயக்கியுள்ளார்.

2015ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் போதிய வெற்றியை பெறவில்லை. வரும் ஏப்ரலில் படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு 1 மில்லியன் நபர்கள் இந்த டீசரை பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web