ஐஸ்வர்யா ராஜேஷூக்கு நன்றி கூறிய ஓவியா!

சமீபத்தில் வெளியான ‘கனா’ திரைப்படத்தின் தனது முழு நடிப்புத்திறனையும் வெளிப்படுத்தி பெரும் பாராட்டுக்களை குவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஓவியா நடித்து வரும் ’90ml’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் ‘பிரெண்டிடா’ என்ற இந்த பாடலை நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். மிர்ச்சி விஜய் எழுதிய இந்த பாடலை ஐஸ்வர்யா, மரியா, தீபிகா மற்றும் பிரியங்கா பாடியுள்ளனர். இந்த பாடலை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷூக்கு நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில்
 


ஐஸ்வர்யா ராஜேஷூக்கு நன்றி கூறிய ஓவியா!

சமீபத்தில் வெளியான ‘கனா’ திரைப்படத்தின் தனது முழு நடிப்புத்திறனையும் வெளிப்படுத்தி பெரும் பாராட்டுக்களை குவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஓவியா நடித்து வரும் ’90ml’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்

‘பிரெண்டிடா’ என்ற இந்த பாடலை நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். மிர்ச்சி விஜய் எழுதிய இந்த பாடலை ஐஸ்வர்யா, மரியா, தீபிகா மற்றும் பிரியங்கா பாடியுள்ளனர்.

இந்த பாடலை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷூக்கு நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.From around the web