இளையராஜா நிகழ்ச்சிக்கு தடை கோரி மனுத்தாக்கல்

தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் இளையராஜா நிகழ்ச்சிக்கு தடை கோரி இருக்கிறார். வரும் பிப்ரவர் 2,3ல் இளையராஜாவின் இசை சாதனையை பாராட்டி மிகப்பெரும் அளவில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. பல சினிமா முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சில நாட்களாக இருதரப்புக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் பூட்டு போடப்பட்டு பிரச்சினையானது. இளையராஜா நிகழ்ச்சியை நடத்தக்கூடாது எனவும் பிரச்சினை எழுந்தது.சிறிது நாட்களுக்கு பின் இப்போது
 

தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் இளையராஜா நிகழ்ச்சிக்கு தடை கோரி இருக்கிறார்.

இளையராஜா நிகழ்ச்சிக்கு தடை கோரி மனுத்தாக்கல்

வரும் பிப்ரவர் 2,3ல் இளையராஜாவின் இசை சாதனையை பாராட்டி மிகப்பெரும் அளவில் இசை நிகழ்ச்சி நடக்கிறது. பல சினிமா முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சில நாட்களாக இருதரப்புக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

தயாரிப்பாளர் சங்கத்தில் பூட்டு போடப்பட்டு பிரச்சினையானது.

இளையராஜா நிகழ்ச்சியை நடத்தக்கூடாது எனவும் பிரச்சினை எழுந்தது.சிறிது நாட்களுக்கு பின் இப்போது தயாரிப்பாளர் சதீஸ்குமார் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், இளையராஜா நிகழ்ச்சிக்கு 7 கோடி ரூபாய் பணம் வசூலாகும் என்கிறார்கள் அந்த பணத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதற்கு ஜனவரி 28க்குள் பதிலளிக்கும்படி சம்பந்தப்பட்ட தரப்புக்கு கோர்ட் வலியுறுத்தியுள்ளது.

From around the web