தற்போதைய கல்யாண ஸ்டைலை விளக்கும் திருமணம் பட டிரெய்லர்

சேரன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கி வரும் திரைப்படம் திருமணம். ஷங்கர் , மணிரத்னம் போன்ற இயக்குனர்களுக்கு ரசிகர் கூட்டங்கள் விஜய், அஜீத் போன்ற நடிகர்களுக்கு ரசிகர் கூட்டங்கள் இருக்கும் தமிழ் சினிமா உலகத்தில் இயக்குனர் சேரனுக்கும் மிகப்பெரும் குடும்ப பார்வையாளர்கள் உள்ளனர். ஆட்டோகிராஃப் திரைப்படம் சேரனின் வாழ்வில் திருப்பு முனையை எற்படுத்திய படம். அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட திரைப்படமாகும். அவரின் தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் மிக இயல்பானவை அதிப்படியான குடும்ப ரசிகர்களை
 

சேரன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கி வரும் திரைப்படம் திருமணம். ஷங்கர் , மணிரத்னம் போன்ற இயக்குனர்களுக்கு ரசிகர் கூட்டங்கள் விஜய், அஜீத் போன்ற நடிகர்களுக்கு ரசிகர் கூட்டங்கள் இருக்கும் தமிழ் சினிமா உலகத்தில் இயக்குனர் சேரனுக்கும் மிகப்பெரும் குடும்ப பார்வையாளர்கள் உள்ளனர்.

தற்போதைய கல்யாண ஸ்டைலை விளக்கும் திருமணம் பட டிரெய்லர்

ஆட்டோகிராஃப் திரைப்படம் சேரனின் வாழ்வில் திருப்பு முனையை எற்படுத்திய படம். அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட திரைப்படமாகும்.

அவரின் தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் மிக இயல்பானவை அதிப்படியான குடும்ப ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் இது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் இயக்கும் சேரன் இப்போது திருமணம் படத்தை இயக்கி வருகிறார்,

இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரெய்லரை பார்க்கையில் தற்போதைய கல்யாண வாழ்க்கை முறைகளை பற்றி விரிவாக அலசுவது போல் தெரிகிறது.

From around the web