சிம்பு சொன்னபடியே செய்த ரசிகர்கள்

சிம்பு நடித்து சுந்தர் சி இயக்கியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பேசிய நடிகர் சிம்பு யாரும் என் கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்ய வேண்டாம் அதற்கு பதில் உங்க அம்மாவுக்கு பட்டுப்புடவை எடுத்து கொடுங்க என்று சொல்லி இருந்தார். இதை பலரும் கேலி செய்ததால் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட சிம்பு என்னோட கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என கோபத்தோடு
 

சிம்பு நடித்து சுந்தர் சி இயக்கியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பேசிய நடிகர் சிம்பு யாரும் என் கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்ய வேண்டாம் அதற்கு பதில் உங்க அம்மாவுக்கு பட்டுப்புடவை எடுத்து கொடுங்க என்று சொல்லி இருந்தார்.

சிம்பு சொன்னபடியே செய்த ரசிகர்கள்

இதை பலரும் கேலி செய்ததால் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட சிம்பு என்னோட கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என கோபத்தோடு நக்கல் கலந்து பேசி இருந்தார்.

எது எப்படி இருந்தாலும் சிம்பு சொன்னபடி அவரது ரசிகர்கள் அவர்களின் அம்மா மற்றும் உறவினர்களுக்கு புடவை எடுத்து கொடுத்து அதை புகைப்படமாக எடுத்து அதை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு மகிழ்கின்றனர்.

From around the web