சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய தகவல் !

சென்ற ஆண்டு வெளியான ‘ சீமராஜா ‘ படத்தை தொடர்ந்து தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தற்போது இந்த படம் எஸ்.கே.13 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் எஸ்.கே.14 மற்றும் எஸ்.கே.15 என கூடுதலாக இன்னும் இரண்டு படங்களில் நடித்து மிகவும் பிஸியாக உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எஸ்.கே.13 படத்திற்கு ‘ஜித்து ஜில்லாடி’ என டைட்டில் வைக்கப்போவதாக கூறப்பட்டு வந்தது . ஆனால் தற்போது வந்த
 
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய தகவல் !

சென்ற ஆண்டு வெளியான ‘ சீமராஜா ‘ படத்தை தொடர்ந்து தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். தற்போது இந்த படம் எஸ்.கே.13 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் எஸ்.கே.14 மற்றும் எஸ்.கே.15 என கூடுதலாக இன்னும் இரண்டு படங்களில் நடித்து மிகவும் பிஸியாக உள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக எஸ்.கே.13 படத்திற்கு ‘ஜித்து ஜில்லாடி’ என டைட்டில் வைக்கப்போவதாக கூறப்பட்டு வந்தது . ஆனால் தற்போது வந்த தகவல்படி ‘மிஸ்டர் லோக்கல்’ என டைட்டில் வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் அதிகாரபூர்வமான டைட்டில் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்போது இந்த தகவல் உண்மையா? என்பது தெரியவரும்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாக் இவரும் எஸ்.கே.13 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ராதிகா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார் மற்றும் ஸ்டூடியோ கிரீன் இந்த படத்தை தயாரிக்கிறது.

From around the web