தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் காலம் அழிவு காலம்-அம்மா கிரியேசன்ஸ் சிவா

90களில் இருந்து படங்கள் தயாரித்து வருபவர் அம்மா கிரியேசன்ஸ் சிவா மிகப்பெரும் தயாரிப்பாளரான இவர் பூந்தோட்ட காவல்காரன், தெய்வ வாக்கு, சின்ன மாப்ளே, உட்பல பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் வந்துள்ள சார்லி சாப்ளின் படத்தில் ப்ளூ சட்டை மாறன் அவதூறாக பேசி இருக்கிறார் என அவர் மீது புகார் கொடுத்தவர் இவர். தயாரிப்பாளர் சங்க நிகழ்வுகள் பற்றி பிரபல பத்திரிக்கையில் இவர் கூறியிருப்பது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு ராம நாராயணன் காலம்தான் பொற்காலம் ஆகும். விஷால் காலம்
 

90களில் இருந்து படங்கள் தயாரித்து வருபவர் அம்மா கிரியேசன்ஸ் சிவா மிகப்பெரும் தயாரிப்பாளரான இவர் பூந்தோட்ட காவல்காரன், தெய்வ வாக்கு, சின்ன மாப்ளே, உட்பல பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் காலம் அழிவு காலம்-அம்மா கிரியேசன்ஸ் சிவா

சமீபத்தில் வந்துள்ள சார்லி சாப்ளின் படத்தில் ப்ளூ சட்டை மாறன் அவதூறாக பேசி இருக்கிறார் என அவர் மீது புகார் கொடுத்தவர் இவர்.

தயாரிப்பாளர் சங்க நிகழ்வுகள் பற்றி பிரபல பத்திரிக்கையில் இவர் கூறியிருப்பது.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ராம நாராயணன் காலம்தான் பொற்காலம் ஆகும். விஷால் காலம் அழிவு காலம் .

தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ராக்கர்ஸ்னு எதுவும் இல்லை. தமிழ் ராக்கர்ஸ் மட்டும்தான் இருக்கு. அதை ஒழிக்க முடியும், ஆனா பதவியேற்று 6 மாசத்துல ஒழிக்குறேன்னு சொல்லி பதவிக்கு வந்தவங்கலாம் 2 வருஷமாகியும் ஒன்னும் பண்ணல. கடந்த 6 மாசமா அதை பற்றி பேசக்கூட இல்ல. தேர்தல் வாக்குறுதியில இதெல்லாம்  சொல்லித்தான் ஓட்டு வாங்குனார்.

என்று கூறியிருக்கிறார்.

From around the web