இளையராஜா இசை- கமலுக்கு சிறப்பா? ரஜினிக்கு சிறப்பா?

இசைஞானி இளையராஜா இசையில் கமலும், ரஜினியும் 80களில் நடிக்காத படங்களே இல்லை. நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரஜினியிடம் பிடித்த பாடல்கள் பற்றி கேட்கப்பட்டது. அதில் முரட்டுக்காளை, காதலின் தீபம் ஒன்று, போன்ற பாடல்கள் பற்றி ரஜினி சிலாகித்து பேசினார்.இருந்தாலும் என்னை விட கமலுக்குதான் நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார் என்று சொன்னார். உடனே சுகாசினி கமலிடம் கேட்டால் உங்களுக்குத்தான் நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார் என்று சொல்ல உடனே குறுக்கிட்ட இளையராஜா , இதில் இசைதான் முக்கியம்,
 

இசைஞானி இளையராஜா இசையில் கமலும், ரஜினியும் 80களில் நடிக்காத படங்களே இல்லை. நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரஜினியிடம் பிடித்த பாடல்கள் பற்றி கேட்கப்பட்டது. அதில் முரட்டுக்காளை, காதலின் தீபம் ஒன்று, போன்ற பாடல்கள் பற்றி ரஜினி சிலாகித்து பேசினார்.இருந்தாலும் என்னை விட கமலுக்குதான் நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார் என்று சொன்னார்.

இளையராஜா இசை- கமலுக்கு சிறப்பா? ரஜினிக்கு சிறப்பா?

உடனே சுகாசினி கமலிடம் கேட்டால் உங்களுக்குத்தான் நல்ல பாடல்கள் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார் என்று சொல்ல உடனே குறுக்கிட்ட இளையராஜா , இதில் இசைதான் முக்கியம், ராமராஜனுக்கு அழகான பாடல்கள் கொடுக்கவில்லையா, மோகனுக்கு நல்ல பாடல்கள் கொடுக்கவில்லையா என்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்தார்.

மொத்தத்தில் இளையராஜா 75 நிகழ்ச்சி மிக இனிதாக சிறப்பாக நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web