பார்த்திபனின் மகள் திருமணம்

புதிய பாதை படத்தின் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் நட்சத்திர தம்பதிகள் பார்த்திபன் சீதா தம்பதிகள். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என்ற மகள்களும் ராக்கி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சில வருடம் முன்பு பார்த்திபனும், சீதாவும் பிரிந்தனர். இந்நிலையில் இவர்களின் மூத்த மகள் அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் எம். ஆர் ஆர் வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் ஆவார். அதாவது எம்.ஆர் ஆர் வாசுவின் பேரன் ஆவார். இந்த திருமணம்
 

புதிய பாதை படத்தின் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் நட்சத்திர தம்பதிகள் பார்த்திபன் சீதா தம்பதிகள். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என்ற மகள்களும் ராக்கி என்ற மகனும் உள்ளனர்.

பார்த்திபனின் மகள் திருமணம்

இந்நிலையில் சில வருடம் முன்பு பார்த்திபனும், சீதாவும் பிரிந்தனர்.

இந்நிலையில் இவர்களின் மூத்த மகள் அபிநயாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் எம். ஆர் ஆர் வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் ஆவார். அதாவது எம்.ஆர் ஆர் வாசுவின் பேரன் ஆவார்.

இந்த திருமணம் கடந்த ஜனவரியில் நிச்சயமாகி இருந்தாலும் இப்போதுதான் தெரிய வந்துள்ளது. வரும் மார்ச் 24ல் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

From around the web