மார்ச் மாதம் ஜிவி பிரகாஷின் 3 படங்கள் ரிலீஸ்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய ‘சர்வம் தாளமயம்’ நல்ல வெற்றியை பெற்ற நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்த ‘100% காதல்’ ஐங்கரன், மற்றும் ‘வாட்ச்மேன்’ ஆகிய 3 திரைப்படங்கள் வரும் மார்ச் மாதம் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே 100% காதல்’ திரைப்படத்திற்கு ‘யூ சர்டிபிகேட் கிடைத்துள்ள நிலையில் தற்போது ‘வாட்ச்மேன்’ படத்தின் சென்சார் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கும் சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சர்டிபிகேட் அளித்துள்ளனர். ஏ.எல்
 

மார்ச் மாதம் ஜிவி பிரகாஷின் 3 படங்கள் ரிலீஸ்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய ‘சர்வம் தாளமயம்’ நல்ல வெற்றியை பெற்ற நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்த ‘100% காதல்’ ஐங்கரன், மற்றும் ‘வாட்ச்மேன்’ ஆகிய 3 திரைப்படங்கள் வரும் மார்ச் மாதம் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே 100% காதல்’ திரைப்படத்திற்கு ‘யூ சர்டிபிகேட் கிடைத்துள்ள நிலையில் தற்போது ‘வாட்ச்மேன்’ படத்தின் சென்சார் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கும் சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சர்டிபிகேட் அளித்துள்ளனர்.

ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் நிரவ் ஷா ஓளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, ராஜ் அர்ஜூன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

From around the web