ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா திருமண விழா கோலாகலங்கள்

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் இன்று சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை திருமணம் நடக்கிறது. இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ராகவேந்திரா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திருமண வரவேற்பு நடந்தது. இதில் ரஜினிகாந்த் ஒருவனை ஒருவன் முதலாளி என்ற முத்து படப்பாடலுக்கு நடனம் ஆடியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் விஐபிக்கள்
 

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் இன்று சென்னையில்
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை திருமணம் நடக்கிறது.

ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா திருமண விழா கோலாகலங்கள்

இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ராகவேந்திரா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திருமண வரவேற்பு நடந்தது.

இதில் ரஜினிகாந்த் ஒருவனை ஒருவன் முதலாளி என்ற முத்து படப்பாடலுக்கு நடனம் ஆடியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ரஜினிகாந்த் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் விஐபிக்கள் இந்த திருமண வரவேற்பிலும் திருமணத்திலும் பங்கேற்று வருகின்றனர்.

திருமண வரவேற்பு மற்றும் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வித்தியாசமான முறையில் விதை பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

From around the web