மனைவிக்கு ஜெயம் ரவியின் வித்தியாசமான காதலர் தின வாழ்த்து

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 14 உலகம் முழுவதும் காதலர் தினமாக வேலண்டைன்ஸ் என்ற சாமியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது. நேற்று பலரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர். காதலர் தினத்துக்காக ஜெயம் ரவி தன்னோடு இணைந்து உட்கார்ந்து இருக்கும் மனைவியின் புகைப்படத்தை அவுட் ஆஃப் போகஸில் உள்ள படத்தை வெளியிட்டு புகைப்படம் வேண்டுமானால் அவுட் ஆஃப் போகஸ் ஆக இருக்கலாம். ஆனால் நீதான் என் போகஸ் என பதிவிட்டுள்ளார். இறுதியில் ஹேப்பி வேலண்டைன்ஸ் டே
 

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 14 உலகம் முழுவதும் காதலர் தினமாக வேலண்டைன்ஸ் என்ற சாமியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது.

மனைவிக்கு ஜெயம் ரவியின் வித்தியாசமான காதலர் தின வாழ்த்து

நேற்று பலரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

காதலர் தினத்துக்காக ஜெயம் ரவி தன்னோடு இணைந்து உட்கார்ந்து இருக்கும் மனைவியின் புகைப்படத்தை அவுட் ஆஃப் போகஸில் உள்ள படத்தை வெளியிட்டு புகைப்படம் வேண்டுமானால் அவுட் ஆஃப் போகஸ் ஆக இருக்கலாம். ஆனால் நீதான் என் போகஸ் என பதிவிட்டுள்ளார்.

இறுதியில் ஹேப்பி வேலண்டைன்ஸ் டே என முடித்துள்ளார்.

From around the web