மனைவிக்காக லிப் டூ லிப் காட்சியில் நடிக்காத நடிகர்

நடிகர் நானியை அனேகருக்கு தெரியும் தமிழில் வந்த நான் ஈ படத்தில் ஒரு க்யூட்டான லவ்வர் பாயாக சமந்தாவை லவ்ஸ் விட்டு பின்பு வில்லனால் கொல்லப்பட்டு ஈயாக மாறி விடுவார். தமிழை விட தெலுங்கில் இவருக்கு ஆடியன்ஸ் அதிகம். இவர் தற்போது ஜெர்ஸி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் வரும் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு நெருக்கமான காட்சிக்கு அதில் ஷ்ரத்தாவுக்கு லிப் டூ லிப் கிஸ் தருவதுபோல்
 

நடிகர் நானியை அனேகருக்கு தெரியும் தமிழில் வந்த நான் ஈ படத்தில் ஒரு க்யூட்டான லவ்வர் பாயாக சமந்தாவை லவ்ஸ் விட்டு பின்பு வில்லனால் கொல்லப்பட்டு ஈயாக மாறி விடுவார். தமிழை விட தெலுங்கில் இவருக்கு ஆடியன்ஸ் அதிகம்.

மனைவிக்காக லிப் டூ லிப் காட்சியில் நடிக்காத நடிகர்

இவர் தற்போது ஜெர்ஸி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் வரும் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு நெருக்கமான காட்சிக்கு அதில் ஷ்ரத்தாவுக்கு லிப் டூ லிப் கிஸ் தருவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால்இக்காட்சியில் நடிக்க மறுத்த நானி ஷ்ரத்தாவின் கன்னத்தில் முத்தமிட்டு நடித்திருந்தார். ஷ்ரத்தாவுடன் அந்த காட்சியில் நடிக்க முடியாததற்கு நானி அவரது மனைவிதான் காரணமாம். ஏற்கனவே இந்தியிலிருந்து ரீமேக் ஆன, ‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தில் வாணி கபூருக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடித்திருந்தார். அந்த காட்சியை பார்த்த நானியின் மனைவி டென்ஷன் ஆகிவிட்டார்.

தன் கணவர் வேறு ஒரு பெண்ணுக்கு உதட்டில் முத்தம் தருவதா என்று மனம் நொந்து விட்டாராம். அதைகண்டு அதிர்ச்சி அடைந்த நானி, இனி லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடிப்ப தில்லை என்று முடிவு செய்தார். இந்த சம்பவத்தையும் நானியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந் தார். அந்த முடிவின்படித்தான் ஜெர்ஸி படத்தில் ஷ்ரத்தாவுக்கு உதட்டு முத்தம் தராமல் நானி நடித்தார் என்று தெரிவிக்கின்றனர்.

From around the web