கார்த்தியை கண்டித்த நெட்டிசன்கள்

நேற்று ஒரு பட விழாவில் பேசிய கஸ்தூரி நடிகர் கார்த்தியை பேச அழைத்தபோது இருங்க ஒரு செல்பி எடுத்துக்கிறேன் உங்க அப்பா இல்ல என்று பேசி கார்த்தியை அழைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி செல்பி எங்கு எப்படி எடுப்பது என்று யாருக்குமே தெரியவில்லை. முன்னாடி ஒரு ப்ளாஷ் பின்னாடி ஒரு ப்ளாஷ் எவ்வளவு கெடுதல் தெரியுமா இதை இந்த நேரத்தில் பேசினால்தான் உண்டு என்று பேசினார். இதை எழுதி இருக்கும் பத்திரிக்கைகளின் கருத்துக்களில் கார்த்தியின் இந்த
 

நேற்று ஒரு பட விழாவில் பேசிய கஸ்தூரி நடிகர் கார்த்தியை பேச அழைத்தபோது இருங்க ஒரு செல்பி எடுத்துக்கிறேன் உங்க அப்பா இல்ல என்று பேசி கார்த்தியை அழைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி செல்பி எங்கு எப்படி எடுப்பது என்று யாருக்குமே தெரியவில்லை.

கார்த்தியை கண்டித்த நெட்டிசன்கள்

முன்னாடி ஒரு ப்ளாஷ் பின்னாடி ஒரு ப்ளாஷ் எவ்வளவு கெடுதல் தெரியுமா இதை இந்த நேரத்தில் பேசினால்தான் உண்டு என்று பேசினார்.

இதை எழுதி இருக்கும் பத்திரிக்கைகளின் கருத்துக்களில் கார்த்தியின் இந்த கருத்தை பெரும்பாலானோர் ஏற்கவில்லை. நாலு ஐந்து கேமரா வைத்து படத்தில் நடிக்கிறீர்கள் அதில் எல்லாம் வராதது இந்த கேமராவில் ஒன்றும் வந்து விடப்போவதில்லை என்று கூறியிருக்கின்றனர்.

இந்த கருத்தையே பெரும்பாலோனோர் கூறி இருக்கின்றனர்.

சிவக்குமாருக்கு செல்பி எடுப்பது பிடிக்கவில்லை என்றாலும் அதை கண்டிக்கலாமே தவிர அந்த மொபைலை தட்டி விடுவதற்கு உரிமை இல்லை இதையே பலரும் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web