மியா கலிஃபா திருமணம்

உலகின் அதிபயங்கரமான கவர்ச்சி நடிகை என்ற பெயர் பெற்றவர் மியா கலிஃபா நம்மூர் சன்னி லியோனை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்தவர். இவர் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகி பார்ன் நடிகையாகினார். வாழ்க்கையின் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அதுபோன்ற ஒரு தொழிலை தேர்வு செய்தேன் என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார். சன்னி லியோனும் இதுபோல முதலில் பார்ன் நடிகையாக தொடங்கிதான் தற்போது அதை விட்டுவிட்டு
 

உலகின் அதிபயங்கரமான கவர்ச்சி நடிகை என்ற பெயர் பெற்றவர் மியா கலிஃபா நம்மூர் சன்னி லியோனை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்தவர்.

மியா கலிஃபா திருமணம்

இவர் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகி பார்ன் நடிகையாகினார். வாழ்க்கையின் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அதுபோன்ற ஒரு தொழிலை தேர்வு செய்தேன் என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார்.

சன்னி லியோனும் இதுபோல முதலில் பார்ன் நடிகையாக தொடங்கிதான் தற்போது அதை விட்டுவிட்டு இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத டான்ஸராக மாறியிருக்கிறார். மியா திருமணம் என்ற செய்தியை கேடு அவரது ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

From around the web