அரசியல் களம் கண்டு எம்பியாக துடிக்கும் கிரிக்கெட் வீரர் மனைவி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா. இவரின் மனைவியான ரிவாபா ஜடேஜா, கர்ணி சேனா அமைப்பின் மகளிரணித் தலைவியாக உள்ளார். இவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் களம் காண அவர் முடிவு செய்துள்ளார். குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட பாஜகவிடம் அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் பூனம் இந்த தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றவர். இதே தொகுதியில் ஹர்திக் படேலை காங்கிரஸ் களமிறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா.

அரசியல் களம் கண்டு எம்பியாக துடிக்கும் கிரிக்கெட் வீரர் மனைவி

இவரின் மனைவியான ரிவாபா ஜடேஜா, கர்ணி சேனா அமைப்பின் மகளிரணித் தலைவியாக உள்ளார். இவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் களம் காண அவர் முடிவு செய்துள்ளார்.

குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட பாஜகவிடம் அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் பூனம் இந்த தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றவர்.  இதே தொகுதியில் ஹர்திக் படேலை காங்கிரஸ் களமிறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

பிஜேபியின் முக்கிய தொகுதிகளில் பலரும் சீட் கேட்டு வருகின்றனர். ஒரே தொகுதியில் பல பெருந்தலைகள் போட்டி இடுகின்றன. சீட் கொடுக்கவில்லை என்றால் கட்சியை விட்டு சென்று விடும் நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. இதை எல்லாம் சமாளித்து இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பிஜேபி.

From around the web