அக்னிதேவி படமும் பாபிசிம்ஹா சர்ச்சையும்

அக்னிதேவி என்ற திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில் பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட பல காட்சிகளில் டப்பிங் வேறு ஒருவர் பேசியுள்ளார். “அக்னி தேவ் என்ற படத்தின் மேல் வழக்கு நடக்கிறது. இருந்தும் அக்னி தேவி என்ற பெயர் மாற்றி சென்சார் வாங்கி படத்தை வெளியிட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்டு டி.சி அலுவலகத்தில் படத்தின் இயக்குனரின் மேல் எஃப்.ஐ.ஆர் வாங்கியாச்சு, ஏற்கனவே கோர்ட்டில் படத்தின் மீது தற்காலிக தடை
 

அக்னிதேவி என்ற திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. பாபி சிம்ஹா,
மதுபாலா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில் பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட பல காட்சிகளில் டப்பிங் வேறு ஒருவர் பேசியுள்ளார்.

அக்னிதேவி படமும் பாபிசிம்ஹா சர்ச்சையும்

“அக்னி தேவ் என்ற படத்தின் மேல் வழக்கு நடக்கிறது. இருந்தும் அக்னி தேவி என்ற பெயர் மாற்றி சென்சார் வாங்கி படத்தை வெளியிட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்டு டி.சி அலுவலகத்தில் படத்தின் இயக்குனரின் மேல் எஃப்.ஐ.ஆர் வாங்கியாச்சு, ஏற்கனவே கோர்ட்டில் படத்தின் மீது தற்காலிக தடை உத்தரவும் வாங்கிவிட்டோம். அப்படி இருந்தும் இந்த படம் வெளியாகியிருக்கு. எல்லோருக்கும் இதில் உள்ள பிரச்சனைத் தெரியும். 

எனது ஒப்பந்தத்தின் படி படத்தின் பெயர் அக்னி தேவ், ஜான் பால்ராஜ் தான் இயக்குனர், ஜூன் முதல் செப்டம்பர் வரை எதாவது 25 நாட்கள் என்னுடைய கால் சீட். ஆனால், நான் இதில் ஐந்து நாட்கள் மட்டும்தான் நடித்தேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஐந்து நாளில் நான் நடித்ததை வைத்து எப்படி படத்தை முடிச்சாங்கனு எனக்கு தெரியல. கோர்ட்டில் நான் சொல்லியிருக்கேன், படத்தில் வருவது என்னுடைய குரல் இல்லை, வேறுயாரோ டப்பிங் பண்ணியிருக்காங்க. எனக்கு பதில் வேறோருவரை
டூப்பாக பயன்படுத்தி, முகத்தில் கிராஃபிக்ஸ் செய்து படத்தை முடித்துள்ளனர். இது  நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்

From around the web