பிறந்த நாளையொட்டி பிரகாஷ்ராஜ் வெளியிட்ட வீடியோ

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் பிரகாஷ்ராஜ். பாலச்சந்தரின் டூயட் படத்தில் அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். ஆரம்ப காலங்களில் வில்லனாக மிரட்ட தொடங்கியவர் பிரகாஷ்ராஜ். பாலச்சந்தரின் கல்கி படத்தில் சந்தேகப்படும் நபராக சைக்கோ போன்றதொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.. பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்தாலும் வித்தியாச வில்லனாக தன்னை காட்டிக்கொள்வார். அப்படி அவர் நடித்த கில்லி படமும் அவர் அதில் பேசி நடித்த செல்லம் செல்லம் டயலாக்கும் மிக புகழ்பெற்றது. வில்லனாக நடிப்பது மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் வெளுத்துக்கட்டுபவர் பிரகாஷ். அந்த
 

இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் பிரகாஷ்ராஜ். பாலச்சந்தரின் டூயட் படத்தில் அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். ஆரம்ப காலங்களில் வில்லனாக மிரட்ட தொடங்கியவர் பிரகாஷ்ராஜ்.

பிறந்த நாளையொட்டி பிரகாஷ்ராஜ் வெளியிட்ட வீடியோ

பாலச்சந்தரின் கல்கி படத்தில் சந்தேகப்படும் நபராக சைக்கோ போன்றதொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்..

பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்தாலும் வித்தியாச வில்லனாக தன்னை காட்டிக்கொள்வார். அப்படி அவர் நடித்த கில்லி படமும் அவர் அதில் பேசி நடித்த செல்லம் செல்லம் டயலாக்கும் மிக புகழ்பெற்றது.

வில்லனாக நடிப்பது மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் வெளுத்துக்கட்டுபவர் பிரகாஷ். அந்த நேரங்களிலே கூட வந்த விடுகதை, மொழி, தோனி என பல்வேறு படங்களை தயாரித்து அதில் குணச்சித்திர வேடங்களில் வெளுத்துக்கட்டி வருபவர் இவர்.

சமீபகாலமாக அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லி பிரச்சினையில் சிக்கி கொள்கிறார்.

இன்று பிறந்த நாள் காணும் அவர் ஒரு புதிய பயணத்தை நோக்கி செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

From around the web