மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, நண்டு, மெட்டி,முள்ளும் மலரும் பூட்டு உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் மகேந்திரன். சமீப காலமாக விஜய் நடித்த தெறி படத்தில் இருந்து நடிகராகவும் அவதாரம் எடுத்தவர் மகேந்திரன். தெறி, சீதக்காதி, நிமிர்,சமீபத்தில் வந்த பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் பேட்ட இவர் நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படமாகும். இவர் மகன் ஜான் மகேந்திரன் அவரும் ஒரு இயக்குனர். விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கியுள்ளார். கடைசியாக அரவிந்த்சாமி,
 

உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை, நண்டு, மெட்டி,முள்ளும் மலரும் பூட்டு உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் மகேந்திரன். சமீப காலமாக விஜய் நடித்த தெறி படத்தில் இருந்து நடிகராகவும் அவதாரம் எடுத்தவர் மகேந்திரன்.

மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

தெறி, சீதக்காதி, நிமிர்,சமீபத்தில் வந்த பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் பேட்ட இவர் நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படமாகும்.

இவர் மகன் ஜான் மகேந்திரன் அவரும் ஒரு இயக்குனர். விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கியுள்ளார்.

கடைசியாக அரவிந்த்சாமி, கெளதமி நடிப்பில் இவர் இயக்கிய சாசனம் திரைப்படமே இவர் இயக்கிய கடைசிப்படமாகும்.

79 வயதாகும் மகேந்திரன் கடுமையான உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

From around the web