மிகவும் ஸ்டைலானவர்களுக்கு விருது

ஒருவரது உடையும் நடையும்தான் அவரது தோற்றத்தை முடிவு செய்கிறது. கருப்பானவராகவே இருந்தாலும் ஒருவரது ஸ்டைலான தோற்றத்தால்தான் திரைப்படத்துறையில் முன்னணிக்கு வர முடிகிறது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு மிக சிறந்த முன்னுதாரணம். இப்போது எல்லாம் மிக ஸ்டைலான நடிகர், நடிகைகளுக்கு விருதே கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. சமீபத்தில் மும்பையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் நடத்திய ஸ்டைலானவர்களுக்கான விழாவில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மனைவியுடன் பங்கேற்றார். அக்சய் குமார், கத்ரீனா கைப், கரீனா கபூர், அனுஷ்கா சர்மா, பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டோர்
 

ஒருவரது உடையும் நடையும்தான் அவரது தோற்றத்தை முடிவு செய்கிறது. கருப்பானவராகவே இருந்தாலும் ஒருவரது ஸ்டைலான தோற்றத்தால்தான் திரைப்படத்துறையில் முன்னணிக்கு வர முடிகிறது.

மிகவும் ஸ்டைலானவர்களுக்கு விருது

நடிகர் ரஜினிகாந்த் இதற்கு மிக சிறந்த முன்னுதாரணம்.

இப்போது எல்லாம் மிக ஸ்டைலான நடிகர், நடிகைகளுக்கு விருதே கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

சமீபத்தில் மும்பையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் நடத்திய ஸ்டைலானவர்களுக்கான விழாவில்

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மனைவியுடன் பங்கேற்றார்.

அக்சய் குமார், கத்ரீனா கைப், கரீனா கபூர், அனுஷ்கா சர்மா, பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ரன்வீர் சிங், மஞ்சள் நிற ஆடையில் தோன்றி அனைவரையும் வசீகரித்தார்..

அர்ஜூன் ராம்பால், டயானா, திவ்யா தத்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், நடிகை சோனாக்சி ஷர்மா, டாப்சி, சன்னி லியோன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

From around the web