அஜீத் ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம்

உலகம் முழுவதும் பல திருவிழாக்கள் வரலாம் பல பண்டிகைகள் வரலாம் ஆனால் எது எப்படி இருந்தாலும் அஜீத் ரசிகர்களுக்கு திருவிழா, பண்டிகைகள் எல்லாமே அஜீத் பிறந்த நாள்தான் அது மே1ம் தேதிதான். மே 1ம் தேதி தொழிலாளர் தினம் என்பதும் மிக சிறப்பான விசயமாகும். தல ரசிகர்கள் தல படம் ரிலீஸ் ஆனாலே அதகளப்படுத்தி விடுவார்கள். பொங்கலுக்கு வந்த விஸ்வாசம் படத்துக்கு டிஜிட்டல் பேனரில் லைட் செட்டிங்கோடு பேனர் வைத்து அசத்தி இருந்தார்கள். இது போல வரும்
 

உலகம் முழுவதும் பல திருவிழாக்கள் வரலாம் பல பண்டிகைகள் வரலாம் ஆனால் எது எப்படி இருந்தாலும் அஜீத் ரசிகர்களுக்கு திருவிழா, பண்டிகைகள் எல்லாமே அஜீத் பிறந்த நாள்தான் அது மே1ம் தேதிதான்.

அஜீத் ரசிகர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம்

மே 1ம் தேதி தொழிலாளர் தினம் என்பதும் மிக சிறப்பான விசயமாகும்.

தல ரசிகர்கள் தல படம் ரிலீஸ் ஆனாலே அதகளப்படுத்தி விடுவார்கள். பொங்கலுக்கு வந்த விஸ்வாசம் படத்துக்கு டிஜிட்டல் பேனரில் லைட் செட்டிங்கோடு பேனர் வைத்து அசத்தி இருந்தார்கள்.

இது போல வரும் மே1 ல் வரும் அஜீத் பிறந்த நாளை பேனர்கள் எல்லாம் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் அஜீத் ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர்.

அதற்காக தல அஜீத்தை வகை வகையாக டிசைன் செய்து போஸ்டர் அடிப்பது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது என இப்போதே ஆரம்பித்து விட்டனர் தங்களது உற்சாக வேலையை.

நாமும் அட்வான்ஸாக தல அஜீத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

From around the web