அஜீத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

உலகம் முழுவதும் மே 1 என்றால் மே தினம். தொழிலாளர்களுக்கு உகந்த உழைப்பாளர் தினமாக மே தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் மட்டும் அதிலும் தமிழ்நாட்டில் மட்டும் மே 1 அன்று அஜீத் பிறந்த நாள் வருவதால் வெகு விமரிசையாக அஜீத் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். அஜீத் படம் என்றாலே சும்மா விட மாட்டார்கள் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கும்மாளமாகவே அவரது ரசிகர்கள் கலக்கி விடுவார்கள். அஜீத் மன்றங்களை கலைத்து விட்ட போதும்
 

உலகம் முழுவதும் மே 1 என்றால் மே தினம். தொழிலாளர்களுக்கு உகந்த உழைப்பாளர் தினமாக மே தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் மட்டும் அதிலும் தமிழ்நாட்டில் மட்டும் மே 1 அன்று அஜீத் பிறந்த நாள் வருவதால் வெகு விமரிசையாக அஜீத் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

அஜீத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

அஜீத் படம் என்றாலே சும்மா விட மாட்டார்கள் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கும்மாளமாகவே அவரது ரசிகர்கள் கலக்கி விடுவார்கள்.

அஜீத் மன்றங்களை கலைத்து விட்ட போதும் அவரது ரசிகர்கள் அஜீத்தின் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் கலக்கலாக வீடியோக்களை எடிட் செய்து அஜீத் பிறந்த நாளை வாட்ஸ் அப்களிலும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கலக்கலாக கொண்டாடி வருகின்றனர்.

அஜீத் பிறந்த நாளுக்கு கஸ்தூரி,விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அன்பு நண்பர் அஜீத் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நல்ல மனம் வாழட்டும்! ரசிகர் நெஞ்சை ஆளட்டும்! என விவேக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

From around the web