திரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

ஜோடி படத்தில் ஒரு சின்ன காட்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் த்ரிஷா. தொடர்ந்து மெளனம் பேசியதே படத்தில் நடித்ததன் மூலம் அனைவர் மனதிலும் புகுந்தவர் த்ரிஷா. தமிழில் விஜய், அஜீத், சூர்யா,தனுஷ், சிம்பு என எல்லா முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர் த்ரிஷா. ரஜினிகாந்துடன் மட்டும் நடிக்காமல் இருந்த த்ரிஷாவுக்கு சமீபத்தில் வந்த பேட்ட படத்தின் மூலம் அந்த வாய்ப்பும் கிட்டியது. சிறிய வேடம்தான் என்றாலும் அந்த வாய்ப்பு இவரை திருப்திப்படுத்தியது. தமிழின் முன்னணி கதாநாயகியான
 

ஜோடி படத்தில் ஒரு சின்ன காட்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் த்ரிஷா. தொடர்ந்து மெளனம் பேசியதே படத்தில் நடித்ததன் மூலம் அனைவர் மனதிலும் புகுந்தவர் த்ரிஷா.

திரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

தமிழில் விஜய், அஜீத், சூர்யா,தனுஷ், சிம்பு என எல்லா முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர் த்ரிஷா.

ரஜினிகாந்துடன் மட்டும் நடிக்காமல் இருந்த த்ரிஷாவுக்கு சமீபத்தில் வந்த பேட்ட படத்தின் மூலம் அந்த வாய்ப்பும் கிட்டியது. சிறிய வேடம்தான் என்றாலும் அந்த வாய்ப்பு இவரை திருப்திப்படுத்தியது.

தமிழின் முன்னணி கதாநாயகியான த்ரிஷாவுக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் ஆகி நின்று போனது.

த்ரிஷா இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவருக்கு வருசரத் மற்றும் வெங்கட் பிரபு என பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web