நவம்பரில் நயன் தாராவுக்கு நிச்சயதார்த்தமா?

சினிமாவில் நீண்ட காலமாகவே கதாநாயகியாக நடித்து கொண்டிருப்பவர் நயன் தாரா கடந்த 2004ல் வெளிவந்த அய்யா படத்தின் மூலம் அறிமுகமான நயன் தாரா தொடர்ந்து 16 வருடங்களாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார். இவரின் சாதனையை எந்த தமிழ் கதாநாயகிகளும் முறியடித்திருக்கிறார்களா என தெரியவில்லை. எண்பதுகளில் புகழ்பெற்ற ஸ்ரீதேவி, ராதா, அம்பிகா, 90களின் சிம்ரன், ஜோதிகா என அதிக புகழ் அடைந்த நடிகைகள் கூட இவ்வளவு வருடம் திரையுலகை கட்டி ஆண்டதில்லை. இன்னும் இவருக்கு கதாநாயகிக்கான வாய்ப்புகள் வருவதும்.
 

சினிமாவில் நீண்ட காலமாகவே கதாநாயகியாக நடித்து கொண்டிருப்பவர் நயன் தாரா கடந்த 2004ல் வெளிவந்த அய்யா படத்தின் மூலம் அறிமுகமான நயன் தாரா தொடர்ந்து 16 வருடங்களாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார்.

நவம்பரில் நயன் தாராவுக்கு நிச்சயதார்த்தமா?

இவரின் சாதனையை எந்த தமிழ் கதாநாயகிகளும் முறியடித்திருக்கிறார்களா என தெரியவில்லை. எண்பதுகளில் புகழ்பெற்ற ஸ்ரீதேவி, ராதா, அம்பிகா, 90களின் சிம்ரன், ஜோதிகா என அதிக புகழ் அடைந்த நடிகைகள் கூட இவ்வளவு வருடம் திரையுலகை கட்டி ஆண்டதில்லை.

இன்னும் இவருக்கு கதாநாயகிக்கான வாய்ப்புகள் வருவதும். தொடர்ந்து இவரின் படங்கள் ஹிட் ஆவது கடவுள் இவருக்கு கொடுத்த பரிசு.

கடந்த சில வருடங்களில் இரண்டு நடிகர்களுடன் ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிந்தாலும், தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன் தாரா. வரும் நவம்பரில் இவர்களின் நிச்சயதார்த்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நயன் படத்தில் நடிப்பாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web