தாய் குறித்து சூரி நெகிழ்ச்சி

நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. பலரும் தனது தாயுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களை தனது தாய்க்கு தெரிவித்து மகிழ்ந்தனர். சமூக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக், வாட்சப் உள்ளிட்ட பல தளங்களில் இது பற்றிய பதிவுகளே தொடர்ந்தது. ட்ரெண்டானது. இந்நிலையில் நடிகர் சூரியும் தனது தாய் குறித்து நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது. ஒரு நடிகனா பலரும் புகழ்றப்ப கிடைக்கிற மகிழ்ச்சியை விட, எங்கே இருந்தாலும் எங்கடா இருக்க… சாப்பிட்டியாடான்னு கேட்கிற
 

நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. பலரும் தனது தாயுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்துக்களை தனது தாய்க்கு தெரிவித்து மகிழ்ந்தனர்.

தாய் குறித்து சூரி நெகிழ்ச்சி

சமூக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக், வாட்சப் உள்ளிட்ட பல தளங்களில் இது பற்றிய பதிவுகளே தொடர்ந்தது. ட்ரெண்டானது.

இந்நிலையில் நடிகர் சூரியும் தனது தாய் குறித்து நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது.

ஒரு நடிகனா பலரும் புகழ்றப்ப கிடைக்கிற மகிழ்ச்சியை விட, எங்கே இருந்தாலும் எங்கடா இருக்க… சாப்பிட்டியாடான்னு கேட்கிற எங்க ஆத்தா சேங்கை அரசியோட பாசத்துக்கு ஈடில்லை. எல்லா அம்மாக்களுக்கும் என்னோட அன்னையர் தின நல் வாழ்த்துகள்

இவ்வாறு சூரி கூறி உள்ளார்.

From around the web