இளையராஜாவை தாழ்த்தி விவேக்கையும் ஒருமையில் பேசிய நெட்டிசன்

இளையராஜாவின் பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது 76வது பிறந்த நாள் இன்றாகும். டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இளையராஜா முன்னணியில் இருக்கிறார். அவரது பிறந்தநாளுக்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் வேளையில். விவேக்கும் வாழ்த்தி இருக்கிறார். தனக்கு சின்ன வயதில் இருந்து இசை கற்றுக்கொடுத்தவர் தன் பள்ளி நாட்களில் இருந்து தனக்கு இசை அறிய வைத்தவர் என்ற வகையில் விவேக்கின் பதில் இருந்தது. அதற்கு திமிர் பிடித்த நெட்டிசன் ஒருவர் இளையராஜாவுக்கு முன்னும் பின்னும் எல்லாம்
 

இளையராஜாவின் பிறந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது 76வது பிறந்த நாள் இன்றாகும். டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இளையராஜா முன்னணியில் இருக்கிறார். அவரது பிறந்தநாளுக்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் வேளையில். விவேக்கும் வாழ்த்தி இருக்கிறார்.

இளையராஜாவை தாழ்த்தி விவேக்கையும் ஒருமையில் பேசிய நெட்டிசன்

தனக்கு சின்ன வயதில் இருந்து இசை கற்றுக்கொடுத்தவர் தன் பள்ளி நாட்களில் இருந்து தனக்கு இசை அறிய வைத்தவர் என்ற வகையில் விவேக்கின் பதில் இருந்தது. அதற்கு திமிர் பிடித்த நெட்டிசன் ஒருவர் இளையராஜாவுக்கு முன்னும் பின்னும் எல்லாம் மேதைகள் இல்லையா அதற்கு முன்னால் நீ பாடல்களே பாடியதே இல்லையா இது ஒரு சீசனல் தொழில் என மிகவும் மோசமாக பேசியுள்ளார்.

அந்த நண்பரை கண்டித்தும் இளையராஜாவை தவறாக பேசியது குறித்தும் விவேக்கை ஒருமையில் பேசியது குறித்தும் விவேக்கின் பாலோயர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் விவேக் நான் அனைத்து இசையமைப்பாளர்களின் நண்பன் என மற்றொரு பதிவும் வெளியிட்டுள்ளார்.

From around the web