ஜீவாவின் அதிரடியில் கொரில்லா பட ட்ரெய்லர்

மஹாபலிபுரம் என்ற படத்தை இயக்கியவர் டான் சாண்டி. இவர் தற்போது ஜீவாவை வைத்து கொரில்லா என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜீவா, சதீஷ், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் இந்த படம் ஒரு கொள்ளை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜீவாவுடன் ஒரு குரங்கும் இப்படத்தில் நடிக்கிறது. ஜீவா ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். இப்படத்தின் டீசர் எல்லாம் ஏற்கனவே வெளியான நிலையில் சில நாட்களுக்கு முன் இதன் டிரெய்லரும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஒன்னரை நிமிடம் ஓடும்
 

மஹாபலிபுரம் என்ற படத்தை இயக்கியவர் டான் சாண்டி. இவர் தற்போது ஜீவாவை வைத்து கொரில்லா என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜீவா, சதீஷ், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் இந்த படம் ஒரு கொள்ளை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஜீவாவின் அதிரடியில் கொரில்லா பட ட்ரெய்லர்

ஜீவாவுடன் ஒரு குரங்கும் இப்படத்தில் நடிக்கிறது. ஜீவா ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார்.

இப்படத்தின் டீசர் எல்லாம் ஏற்கனவே வெளியான நிலையில் சில நாட்களுக்கு முன் இதன் டிரெய்லரும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது.

ஒன்னரை நிமிடம் ஓடும் டிரெய்லர் ஜெட் வேகத்தில் செல்கிறது.

இதுவரை இந்த டிரெய்லர் ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்து செல்கிறது.

From around the web