கல்யாணம் ஆகியும் கவர்ச்சியை விடாத பிரியங்கா

நடிகை பிரியங்கா சோப்ரா 2000ல் உலக அழகி பட்டம் வாங்கியவர் பட்டம் வாங்கிய கையோடு, நேராக தமிழன் படத்தில் நடிக்க வந்து விட்டார். அவர் தமிழில் நடித்த பிறகுதான் ஹிந்தியிலும் நடித்து ஹிந்தியில் புகழ்பெற தொடங்கினார். இந்நிலையில் ஹாலிவுட்டிலும் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்த பாப் பாடகரான நிக் ஜோனசை காதலித்தார். இருவருக்கும் திருமணம் முடிந்தது. பெரும்பாலும் தமிழ் நடிகைகள் திருமணம் ஆனவுடன் சினிமாவை சற்று ஓரம் கட்டி வைத்து
 

நடிகை பிரியங்கா சோப்ரா 2000ல் உலக அழகி பட்டம் வாங்கியவர் பட்டம் வாங்கிய கையோடு, நேராக தமிழன் படத்தில் நடிக்க வந்து விட்டார். அவர் தமிழில் நடித்த பிறகுதான் ஹிந்தியிலும் நடித்து ஹிந்தியில் புகழ்பெற தொடங்கினார்.

கல்யாணம் ஆகியும் கவர்ச்சியை விடாத பிரியங்கா

இந்நிலையில் ஹாலிவுட்டிலும் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்த பாப் பாடகரான நிக் ஜோனசை காதலித்தார்.

இருவருக்கும் திருமணம் முடிந்தது. பெரும்பாலும் தமிழ் நடிகைகள் திருமணம் ஆனவுடன் சினிமாவை சற்று ஓரம் கட்டி வைத்து விட்டு கவர்ச்சிகரத்தையும் ஓரம் கட்டி விடுவர். ஆனால் இங்கே பிரியங்கா சோப்ரா திருமணத்துக்கு பிறகுதான் அதிக கவர்ச்சிகரமான உடைகளை அணிகிறார்.

இவர் ஹாலிவுட் மருமகளானதும் ஒரு காரணம். இவர் அணியும் உடைகள் ஏ கிளாஸ் ரகம் என்று ரசிகர்களால் புகழப்படுகிறது.

கவர்ச்சிகரமான அதிரடியான உடைகளை அணிந்து ரசிகர்களை இன்னும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் பிரியங்கா.

From around the web