இயக்குனர் பாண்டிராஜ் பிறந்த நாள் இன்று

பசங்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.இதுவரை யாரும் சொல்லாத பள்ளிக்குழந்தைகளின் வாழ்வியலை மிக அழகாக படமாக்கி பதிவேற்றினார். சோப்பிக்கண்ணு, பக்கோடா, என இவர் வடிவமைத்த சில கிராமத்து இயல்பான கதாபாத்திரங்களால் இப்படம் நிமிர்ந்து நின்றது வெற்றிப்படமானது. இன்றிருக்கும் சிவகார்த்திகேயன், அருள்நிதி போன்ற முக்கிய ஹீரோக்களை தமிழ் சினிமாவில் உலவ விட்டது இவரே. கடைசியாக கடைக்குட்டி சிங்கம் படத்தை இவர் இயக்கி இருந்தார். சிவகார்த்திகேயனை மெரினாவிலும், அருள்நிதியை வம்சத்திலும் அறிமுகப்படுத்தினார்.
 

பசங்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.இதுவரை யாரும் சொல்லாத பள்ளிக்குழந்தைகளின் வாழ்வியலை மிக அழகாக படமாக்கி பதிவேற்றினார்.

இயக்குனர் பாண்டிராஜ் பிறந்த நாள் இன்று

சோப்பிக்கண்ணு, பக்கோடா, என இவர் வடிவமைத்த சில கிராமத்து இயல்பான கதாபாத்திரங்களால் இப்படம் நிமிர்ந்து நின்றது வெற்றிப்படமானது.

இன்றிருக்கும் சிவகார்த்திகேயன், அருள்நிதி போன்ற முக்கிய ஹீரோக்களை தமிழ் சினிமாவில் உலவ விட்டது இவரே.

கடைசியாக கடைக்குட்டி சிங்கம் படத்தை இவர் இயக்கி இருந்தார்.

சிவகார்த்திகேயனை மெரினாவிலும், அருள்நிதியை வம்சத்திலும் அறிமுகப்படுத்தினார். இன்று இயக்குனார் பாண்டிராஜுக்கு பிறந்த நாள்.

இவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும்.

இன்று பிறந்த நாள் காணும் பாண்டிராஜ் அவர்களை நாம் வாழ்த்துவோம்.

From around the web