அமிதாப்பை தொடர்ந்து பிரபல பாடகரின் டுவிட்டர் அக்கவுண்டும் அபகரிப்பு

பிரபல நடிகர் அமிதாப்பின் அக்கவுண்ட்டை ஹேக் செய்த ஒரு கும்பல் அவரது டுவிட்டர் கணக்கை முடக்கி தன் கணக்காக்கி அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சராக வைத்தது. இந்நிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரபல பாடகரான அட்னான் சாமியின் டுவிட்டர் கணக்கையும் இதே போல் முடக்கியுள்ளது அந்த கும்பல். அட்னான் சாமி ஹிந்தியில் பாடகர். ரஹ்மான் இசையில் தமிழிலும் பாடல்கள் பாடியுள்ளார். இவரது பூர்விகம் பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் காரர்களை வெளியேற்ற வேண்டும்
 

பிரபல நடிகர் அமிதாப்பின் அக்கவுண்ட்டை ஹேக் செய்த ஒரு கும்பல் அவரது டுவிட்டர் கணக்கை முடக்கி தன் கணக்காக்கி அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் புகைப்படத்தை ப்ரொபைல் பிக்சராக வைத்தது.

அமிதாப்பை தொடர்ந்து பிரபல பாடகரின் டுவிட்டர் அக்கவுண்டும் அபகரிப்பு

இந்நிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரபல பாடகரான அட்னான் சாமியின் டுவிட்டர் கணக்கையும் இதே போல் முடக்கியுள்ளது அந்த கும்பல்.

அட்னான் சாமி ஹிந்தியில் பாடகர். ரஹ்மான் இசையில் தமிழிலும் பாடல்கள் பாடியுள்ளார். இவரது பூர்விகம் பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் காரர்களை வெளியேற்ற வேண்டும் என பலர் குரல் எழுப்பியபோதும் தான் இந்தியனாகவே இந்தியாவின் மீது உணர்வு கொண்டு வாழ்ந்து வருவதாக அட்னான் சுவாமி தெரிவித்திருந்தது.

From around the web