ஐஸ்வர்யா, செளந்தர்யா சகோதரிகளின் பாசம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா , செளந்தர்யா ஐஸ்வர்யா நடிகர் தனுஷை கல்யாணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். அதே போல் செளந்தர்யாக்கும் முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்து இப்போது விசாகன் என்ற மருந்துக்கம்பெனி தொழில் அதிபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் சகோதரிகள் இருவரும் சந்தித்துக்கொண்டு கட்டிப்பிடித்து சகோதரிக்கு முத்தம் இட்ட தருணத்தை செளந்தர்யா பகிர்ந்துள்ளார். சிஸ்டர் லவ் என்றும் நான் கொஞ்சம் உயரம் என்றும் கேப்சன் கொடுத்துள்ளார் சவுந்தர்யா.
 

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா , செளந்தர்யா ஐஸ்வர்யா நடிகர் தனுஷை கல்யாணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். அதே போல் செளந்தர்யாக்கும் முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்து இப்போது விசாகன் என்ற மருந்துக்கம்பெனி தொழில் அதிபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

ஐஸ்வர்யா, செளந்தர்யா சகோதரிகளின் பாசம்

சமீபத்தில் சகோதரிகள் இருவரும் சந்தித்துக்கொண்டு கட்டிப்பிடித்து சகோதரிக்கு முத்தம் இட்ட தருணத்தை செளந்தர்யா பகிர்ந்துள்ளார்.

சிஸ்டர் லவ் என்றும் நான் கொஞ்சம் உயரம் என்றும் கேப்சன் கொடுத்துள்ளார் சவுந்தர்யா.

From around the web