யார் வெற்றி பெற்றாலும் சங்க கட்டிடத்தை கட்ட வேண்டும்- கஞ்சா கருப்பு

நேற்று தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடந்தது. சுவாமி சங்கர தாஸ் அணி சார்பில் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டி இடுகின்றனர். பாண்டவர் அணி சார்பில் விஷால் பொதுச்செயலாளராகவும் நாசர் தலைவராகவும் போட்டி இடுகின்றனர். நேற்று நடந்த தேர்தலில் வாக்களித்த பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு யார் வேண்டுமானாலும் வரட்டும் யார் வந்தாலும் சங்க கட்டிடத்தை கட்டி கொடுக்கட்டும் என கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.
 

நேற்று தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடந்தது. சுவாமி சங்கர தாஸ் அணி சார்பில் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டி இடுகின்றனர்.

யார் வெற்றி பெற்றாலும் சங்க கட்டிடத்தை கட்ட வேண்டும்- கஞ்சா கருப்பு
Ganja Karuppu at the Appuchi Gramam Press Meet

பாண்டவர் அணி சார்பில் விஷால் பொதுச்செயலாளராகவும் நாசர் தலைவராகவும் போட்டி இடுகின்றனர்.

நேற்று நடந்த தேர்தலில் வாக்களித்த பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு யார் வேண்டுமானாலும் வரட்டும் யார் வந்தாலும் சங்க கட்டிடத்தை கட்டி கொடுக்கட்டும் என கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.

From around the web