சைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா

நடிகர் ஆர்யா ஒரு சைக்கிள் விரும்பி. சைக்கிளில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர் மேற்கொள்ள விரும்புபவர். நடிகர் சந்தானம் கூட ஆர்யா மகாபலிபுரம் வரை ஒரு முறை சைக்கிளில் கூட்டி சென்றதை காமெடியாக சொல்லியுள்ளார். அடிக்கடி சைக்கிள் ரேஸ்கள் அது சம்பந்தப்பட்ட விஷயங்களை டுவிட்டரில் பதிவிடுவார். டுவிட்டரில் இவர் பெரும்பாலும் பதிவிடுவது சைக்கிள் மற்றும் பந்தயம் அதை பற்றிய பதிவுகளாகவே இருக்கும். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் நடிகர் சங்க தேர்தலுக்காக மயிலாப்பூர் எபாஸ் பள்ளிக்கு சைக்கிளில்
 

நடிகர் ஆர்யா ஒரு சைக்கிள் விரும்பி. சைக்கிளில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர் மேற்கொள்ள விரும்புபவர். நடிகர் சந்தானம் கூட ஆர்யா மகாபலிபுரம் வரை ஒரு முறை சைக்கிளில் கூட்டி சென்றதை காமெடியாக சொல்லியுள்ளார்.

சைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா

அடிக்கடி சைக்கிள் ரேஸ்கள் அது சம்பந்தப்பட்ட விஷயங்களை டுவிட்டரில் பதிவிடுவார். டுவிட்டரில் இவர் பெரும்பாலும் பதிவிடுவது சைக்கிள் மற்றும் பந்தயம் அதை பற்றிய பதிவுகளாகவே இருக்கும்.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் நடிகர் சங்க தேர்தலுக்காக மயிலாப்பூர் எபாஸ் பள்ளிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்து விட்டு சென்றிருக்கிறார் ஆர்யா.

From around the web